யூபிஎஸ்ஆர்  தேர்வை எழுதும் அனைத்து மாணவர்களும் சிறப்பு தேர்ச்சி அடைய எனது மனமார்ந்த வாழ்த்துகள். மற்றும், மாணவர்கள் சிறப்பு தேர்ச்சி அடைய அரும்பாடுபடும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துகளும், நன்றிகளும் உரித்தாகுக. வாழ்க தமிழ்! வளர்க நம் சமுதாயம்!

By mathanraja Posted in Helder

( அதிகாரப்பூர்வமற்ற கடிதம் )

யு. பி. எஸ். ஆர் தேர்வில் சிறந்து விளங்க அண்ணன் தம்பிக்கு எழுதும் கடிதம் ( அதிகாரப்பூர்வமற்ற கடிதம் )

 • வலப்பக்கம் : அனுப்புனரின் பெயர்,முகவரி, திகதி
 • இடப்பக்கம் : விளிப்புச் சொல்

முதல் பத்தி

 • நலம் விசாரித்தல்

இரண்டாம் பத்தி

 • வகுப்பில் முழுக்கவனம்
 • தெரியாதவற்றைக் கேட்டல்
 • வீட்டில் மீள்பார்வை செய்தல்

மூன்றாம் பத்தி

 • கால அட்டவணை தயாரித்தல்
 • பெற்றோர் பயிற்சிப் புத்தகம் வாங்குதல்
 • அதிக பயிற்சிகள் செய்தல்
 • தெரியாதவற்றைத் தெரிந்து கொள்ள முயற்சித்தல்

 

நான்காம் பத்தி

 • தெரியாத மற்றும் புரியாத பாடங்களுக்கு மட்டும் பிரத்தியேக வகுப்புக்குச் செல்லல்
 • பள்ளியில் நடத்தும் கூடுதல் வகுப்புக்குத் தவறாமல் செல்லல்
 • கடந்த ஆண்டு தேர்வுத்தாட்களையும் மீள்பார்வை செய்தல்.

முடிவு

 • அனைத்தையும் செய்தல்
 • தேர்வில் சிறந்து விளங்க வாழ்த்துதல்
 • விடைபெறுதல்
 • வலப்பக்கம்- கையொப்பம்

 

மொழியணிகள்

 1. கரைத்துக் குடித்தல்
 2. வெளுத்து வாங்குதல்
 3. முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்
 4. அழுத பிள்ளை பால் குடிக்கும்

( அதிகாரப்பூர்வமற்ற கடிதம் )

விபத்தில் சிக்கி கால்முறிவு ஏற்பட்ட நண்பணுக்கு அனுதாபம் தெரிவித்துக் கடிதம் எழுதுதல். ( அதிகாரப்பூர்வமற்ற கடிதம் )

 • வலப்பக்கம் : அனுப்புனரின் பெயர்,முகவரி, திகதி
 • இடப்பக்கம் : விளிப்புச் சொல்

முதல் பத்தி

 • நலம் விசாரித்தல்

இரண்டாம் பத்தி

 • விபத்தை அறிந்து கொண்ட விதம்
 • மனம் வருந்துதல்
 • வர இயலாமைக்கு வருந்துதல்

மூன்றாம் பத்தி

 • மருத்துவர் ஆலோசனைக் கேட்டு நடத்தல்
 • வேளா வேளைக்கு மருந்தை உட்கொள்ளுதல்
 • சத்தான உணவை உண்ணுதல்
 • மனம் தளராமல் இருத்தல்

 

நான்காம் பத்தி

 • மருத்துவர் விடுப்பின் விபரம் கேட்டறிதல்
 • பள்ளிப்பாடம் நண்பரிடம் கேட்டறிதல்
 • சிறு நடைப்பயிற்சி மேற்கொள்ளுதல்

முடிவு

 • குணமடைய இறைவனை வேண்டுதல்
 • வந்து பார்க்க உறுதி பூணுதல்
 • விடைபெறுதல்
 • வலப்பக்கம்- கையொப்பம்

 

 

மொழியணிகள்

 1. அனலில் இட்ட மெழுகு போல
 2. ஊண்மிக விரும்பு
 3. முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்

அக்காளின் திருமணத்திற்குக் கலந்து கொள்ள விடுமுறை கோருதல்

அக்காளின் திருமணத்திற்குக் கலந்து கொள்ள விடுமுறை கோருதல்

 • இடப்பக்கம் : அனுப்புனரின் முகவரி
 • கோடிடுதல்
 • இடப்பக்கம் : பெறுநரின் முகவரி
  • இறுதி வரியில் வலப்பக்கம் திகதி

விளிப்புச் சொல்

தலைப்புக்குக் கோடிடுதல்

முதல் பத்தி

 • தன்னை அறிமுகப்படுத்துதல்

இரண்டாம் பத்தி

 • நோக்கத்தைத் தெரிவித்தல்

மூன்றாம் பத்தி

 • ஆதாரத்தை இணைத்தல்
 • பிற மாணவர்களிடம் கேட்டு வீட்டுப்பாடம் செய்து முடித்துவிடுவதாக வாக்குறுதி கொடுத்தல்
 • விடுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுதல்
 • விடைபெறுதல்

முடிவு

 • இடப்பக்கம் கையொப்பம்
 • முழுப்பெயர்
 • ஆண்டு

 

 

மொழியணிகள்

 

அன்னாசிப்பழத் தொழிற்சாலையைச் சுற்றிப் பார்க்க அனுமதிக் கடிதம்

அன்னாசிப்பழத் தொழிற்சாலையைச் சுற்றிப் பார்க்க அனுமதிக் கடிதம்

 • இடப்பக்கம் : அனுப்புனரின் முகவரி
 • கோடிடுதல்
 • இடப்பக்கம் : பெறுநரின் முகவரி

இறுதி வரியில் வலப்பக்கம் திகதி

விளிப்புச் சொல்

தலைப்புக்குக் கோடிடுதல்

முதல் பத்தி

 • தன்னை, தன் பதவியை அறிமுகப்படுத்துதல்
 • அனுமதி கேட்டல்

இரண்டாம் பத்தி

 • நோக்கத்தைத் தெரிவித்தல்
 • வந்து சேரும் நாள்
 • மாணவர் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை

மூன்றாம் பத்தி

 • விளக்கமளிக்க அதிகாரி ஒருவரைக் கேட்டல்
 • சுற்றிக் காண்பிக்க உதவக் கோருதல்

முடிவு

 • அனுமதி தர மீண்டும் வலியுறுத்துதல்
 • விடைபெறுதல்
 • இடப்பக்கம் கையொப்பம்
 • முழுப்பெயர்
 • பதவி
 • பள்ளி

 

மொழியணிகள்

 

பள்ளிப்போட்டி விளையாட்டு அறிக்கை

பள்ளிப்போட்டி விளையாட்டு அறிக்கை

முன்னுரை

 • தலைப்பு
 • இடம்
 • தேதி
 • எங்கு
 • எப்பொழுது
 • அதன் நோக்கம்
 • சிறப்பு வருகையாளர்

கருத்து 1

 • குழுக்களாகப் பிரித்தல்
 • பயிற்சியளித்தல்
 • அழைப்பிதல் தயாரித்தல்
 • பிரமுகர்களை அழைத்தல்
 • திடல் அலங்காரம் ( கொடி )
 • கூடாரம் அமைத்தல்

கருத்து 2

 • அணிவகுப்பு
 • உரை ( தலைமையாசிரியர் )
 • உறுதிமொழி
 • அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தல்

கருத்து 3

 • போட்டித் தொடங்குதல்
 • நடைபெற்ற போட்டிகள்
 • போட்டிகள் முடிந்த நேரம்
 • பரிசளிப்பு
 • வெற்றியாளர்கள்
 • வெற்றி வாகை சூடிய குழு

முடிவு

 • சிற்றுண்டி வழங்குதல்
 • முடிந்த நேரம்
 • தயாரித்தவர்
 • கையொப்பம்
 • முழுப்பெயர்
 • பதவி
 • பள்ளிப் பெயர்
 • வலப்பக்கம் அறிக்கை தயாரித்த திகதி

மொழியணி

 1. உச்சிக் குளிர்தல்
 2. உடலினை உறுதி செய்
 3. இலைமறைக் காய் போல

தமிழ்மொழி விழா அறிக்கை

தமிழ்மொழி விழா அறிக்கை

முன்னுரை

 • தலைப்பு
 • இடம்
 • தேதி

கருத்து 1

 • எங்கு
 • எப்பொழுது
 • அதன் நோக்கம்
 • சிறப்பு வருகையாளர்

கருத்து 2

 • என்னென்ன போட்டிகள்
 • யார் யாருக்கு
 • கலந்து கொண்ட போட்டியாளர் எண்ணிக்கை
 • நீதிபதிகள்

கருத்து 3

 • போட்டியின் முடிவுகள்
 • வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர்கள்- வகுப்பு
 • மாணவர்களின் மனநிலை

முடிவுரை

 • சிற்றுண்டி உண்ணுதல்
 • முடிந்த நேரம்
 • தயாரித்தவர்
 • கையொப்பம்
 • முழுப்பெயர்
 • பதவி
 • பள்ளிப் பெயர்
 • வலப்பக்கம் அறிக்கை தயாரித்த திகதி

மொழியணி

 1. உச்சிக் குளிர்தல்
 2. அருமை பெருமை
 3. இலைமறைக் காய் போல

கல்விச் சுற்றுலா அறிக்கை

கல்விச் சுற்றுலா அறிக்கை

முன்னுரை

 • தலைப்பு
 • இடம்
 • தேதி

கருத்து 1

 • எங்கு
 • எப்பொழுது
 • எப்படி
 • கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை

கருத்து 2

 • முதல் நாள்
 • சென்ற இடங்கள்
 • பார்த்தவை, இரசித்தவை
 • தங்குமிடம்

கருத்து 3

 • மறுநாள்
 • சென்ற இடங்கள்
 • பார்த்தவை, இரசித்தவை
 • நினைவுச் சின்னம் வாங்குதல்

 

முடிவு

 

 • திரும்புதல்
 • அடைந்த நன்மைகள்
 • தயாரித்தவர்
 • கையொப்பம்
 • முழுப்பெயர்
 • பதவி
 • பள்ளிப்பெயர்
 • வலப்பக்கம்- அறிக்கை தயாரித்த திகதி

மொழியணி

 1. உச்சிக் குளிர்தல்
 2. அருமை பெருமை
 3. கிணற்றுத்தவளை