வாக்கியம் அமைத்தல்

சொல்         குறிப்புச் சொற்கள்        வினைச்சொற்கள்         வேற்றுமை உருபு

1. படு    -  கட்டிலில், மெத்தையில்           படுத்து                               -

2. பாடு  – இனிமையாக, மேடையில்     பாடினான்                         -

3. பனி   -            சூரியன்                                        -                            பனியில்

4. பணி -       அலுவலகத்தில்                               -                            பணியை

படு     -  கதிரவன் இரவில் தன் கட்டிலில் படுத்து உறங்குவான்.

பாடு  -  பூங்குழலி தன் இனிமையானக் குரலில் பாடி அனைவரது

                பாராட்டையும் பெற்றாள்.

பனி   -  காலை சூரியன் உதித்ததும் பூக்களில் படிந்திருந்த பனித்துளிகள்

மறைந்தன.

பணி -   வேலவன் அலுவலகத்தில் தனக்கு வழங்கிய பணியை  திறம்பட

                 செய்ததால் அவருக்கு உயர்பதவி வழங்கப்பட்டது.

About these ads

One comment on “வாக்கியம் அமைத்தல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s