உரை

உரை

 

   கட்டுரை விளக்கம்

அ)    மாணவர்கள் தலைப்பிற்கு ஏற்ப ஓர் உரையை எழுதவேண்டும்.

ஆ)   உரை பி‎ன்வரும் அமைப்பைக் கொண்டிருக்கவேண்டும்.

 

i)  அவை வணக்கம்        – எ.கா:

மதிப்பிற்குரிய தலைமையாசிரியர் அவர்களே,

ஆசிரியர்களே, மாணவ மாணவிகளே,

உங்கள் அனைவருக்கும் எ‎ன் பணிவான

வணக்கம்.

ii) ந‎ன்றி நவில்தல்         – எ.கா:

இந்த நிகழ்வில் உரையாற்ற எனக்கு வாய்ப்பளித்த பள்ளி நிருவாகத்தினருக்கு

எ‎ன் நன்றியைக் கூறிக்கொள்கிறே‎ன்.

iii) உரையி‎ன் உள்ளடக்கம்  – கருத்துகளைக் கோவையாக எழுதவேண்டும்.

‏iv) இடைவிளிப்பு          – ஒவ்வொரு பத்தியைத் தொடங்கும்போதும் இடையிடையே விளிச்சொற்களைப்

பய‎ன்படுத்தவேண்டும்.

எ.கா:

அவையோர்களே / சகோதர சகோதரிகளே / பெரியோர்களே / மாணவ

நண்பர்களே

v)  முடிவுரை             – இத்துட‎ன் என் உரையை  முடித்துக்கொள்கிறே‎ன். நன்றி, வணக்கம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s