சிறுகதை

படக்கட்டுரை – கதை

(80 சொற்களுக்குக் குறையாமல் இருத்தல்)

 

ஒரு நல்ல கதை எப்படி இருக்கும்?

-கதைக்களம், கதைப்பாத்திரம், தொடர்புடைய வசனம், வர்ணனை, திருப்பம்(உச்சம்), முடிவு போன்றவற்றை கவனப்படுத்தியிருக்கும்.

-வாசகனைத் தொடர்ந்து வாசிக்க வைக்க வேண்டும்

-சம்பவங்கள் கோர்வையாக வளர வேண்டும்

-வாசகனை அதிர்ச்சிக்குள்ளாக்க வேண்டும்/எதிர்பாராத திருப்பத்தைக் கொண்டிருக்க வேண்டும்

 

தாள் 2 பிரிவு பி-யில் கொடுக்கப்படும் படங்களை எப்படி வகைப்படுத்தலாம்?

அ. தனிப்படம்

இ. தொடர்ப்படம்

இ. முடிவை அனுமானிக்கும் படம்

 

தனிப்படம்

  1. காட்சிகளைக் கிரகிக்கும் ஆற்றல்
  2. தொடக்கம்
  3. கதைக்களம்
  4. கதைப்பாத்திரம் – முதன்மை கதைப்பாத்திரம்/ துணைக்கதைப்பாத்திரம்
  5. வர்ணனை
  6. கதைக்கான திருப்பம்

தொடர்ப்படம்

  1. ஒவ்வொரு படத்திலும் உள்ள காட்சிகளைக் கிரகித்தல்
  2. கதையோட்டத்தைப் புரிந்துகொள்ளுதல்
  3. தொடக்கம் – முதல் படத்தினைச் சார்ந்ததாக இருக்க வேண்டும்
  4. கதைக்களம்
  5. கதைப்பாத்திரம்- படங்களிலுள்ள அனைத்துக் கதைப்பாத்திரங்களும் அதன் பயன்பாடும்
  6. வர்ணனை
  7. கதைக்கான முடிவு – கடைசி படமாக இருக்கும்

 

முடிவை அனுமானிக்கும் படம்

  1. கதையோட்டத்தை முழுமையாகக் கிரகித்துப் புரிந்துகொள்ளல்
  2. கதைக்கான அனைத்து சம்பவங்களையும் கூர்மையாகக் கவனித்தல்
  3. முடிவை ஏற்புடையதாக, அதே சமயம் வித்தியாசமாக அனுமானித்தல்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s