எனக்குப் பிடித்த தமிழறிஞர்

எனக்குப் பிடித்த தமிழறிஞர்

முன்னுரை – வரவேற்புரை

 • தமிழ்ச் சான்றோர்கள் பலர்
 • அவர்களின் பெயர்கள்
 • எனக்குப் பிடித்தவர் பாரதிதாசன்

கருத்து 1

 • இயற்பெயர், பிறந்த திகதி, ஆண்டு, இடம்
 • தாயார் மற்றும் தந்தையின் பெயர்
 • இளமைக்கல்வி

கருத்து 2

 • தமிழின் இனிமையை உணர்ந்து தொண்டாற்றியவர்
 • பல பாடல்களைப் பாடியுள்ளார்.

தமிழுக்காக, தேசத்துக்காக, வீரத்துக்காகப் பாடியுள்ளார்.

 • சில பாடல் வரிகள்

கருத்து 3

 • இந்திய நாட்டு மக்களிடையே விடுதலை வேட்கையை உண்டாக்கியவர்.
 • ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடியவர்
 • சிறைவாசம் சென்றவர்
 • இறந்த ஆண்டு

முடிவுரை

 • அவரே எனக்குப் பிடித்த தமிழறிஞர்
 • அவரைப்போல் தமிழுக்காகப் பாடுபடுதல்
 • தமிழ் என் மூச்சு, தமிழ் என் பேச்சு
 • நன்றி, வணக்கம்

மொழியணி

 1. அவருடைய சில பாடல் வரிகள்
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s