துறை சார்ந்த சொற்கள்

துறை சார்ந்த சொற்கள்

 

1. சாலை விபத்து

 • காயம்                                       * வேகக் கட்டுப்பாடு
 • அலறினார்                            * சாலை விதிமுறை
 • வாகனம்                                 * சமிக்ஞை விளக்கு
 • வாகன நெரிசல்                 * காவல் அதிகாரி
 • மருத்துவ வண்டி             * மருத்துவமனை
 • தீயணைப்பு வண்டி          * தகவல்
 • முறிவு                                       * கைத்தொலைபேசி
 • ஓட்டுநர்                                    * கவனக்குறைவு

2. தீ விபத்து

 • கூக்குரல்                                               * அண்டை அயலார்
 • எரிவாயு                                                * உதவி
 • தீயணைப்பு வண்டி                       * தகவல்
 • புகை                                                        * தீயணைப்பு வீரர்
 • தீப் புண் காயம்                                 * மூச்சுத் திணறல்
 • பொருள் சேதம்                               * மயக்கம்
 • மின்சாரக் கோளாறு                   * மெழுகுவர்த்தி
 • அலட்சியப்போக்கு                      * தீக்குச்சி
 • கொழுந்து விட்டு எரிதல்         * தக தக எரிந்தது

 

3. மரங்களின் பயன் / காடுகளின் பயன்

 • மரங்களின் வகை                       * சீதோஷ்ண நிலை
 • செழிப்பு                                               * குளிச்சியான காற்று
 • மண் அரிப்பைத் தடுத்தல்     * பிராணிகளின் இருப்பிடம்
 • உயிர்வளி                                          * வெட்டுமரம்
 • கரிவளி                                                * பொருளாதாரம்
 • காகிதத் தயாரிப்பு                        * காய்கனிகள்

 

4. புத்தகப் பை ( நான் ஒரு புத்தகப் பை)

 

 • தோல்                                        * சுமை
 • நெகிழி                                       * சக்கரம்
 • பள்ளி மாணவர்கள்                    * பகுதிகள்
 • இறக்குமதி                                        * தொழிற்சாலை
 • ஏற்றுமதி                                    * விலை
 • பாதுகாத்தல்                              * பேரங்காடி / கடை
 • காட்சிக்கு வைத்தல்

 

5. விளையாட்டு

 • திடல்                                         * புத்துணர்ச்சி
 • உடல் ஆரோக்கியம்                    * சுறுசுறுப்பு
 • வியர்வை                                   * விளையாட்டு நுணுக்கம்
 • கழிவுகள்                                   * ஒழுக்கம்
 • சகிப்புத் தன்மை                         * விதிமுறை
 • நேர நிர்வகிப்பு                            * போட்டிகள்
 • விளையாட்டாளர்களின் நட்பு      * அரசாங்கத்தின் அங்கீகாரம்
 • நற்சான்றிதழ்                             * கோப்பை / பதக்கம்
 • புகழ் / கீர்த்தி                             *  வீரன் / வீராங்கனை
 • மனமகிழ்வு                                 * தனித்திறமை
 • வேலை வாய்ப்பு                          * சுபிட்சமான எதிர்காலம்

 

6. சந்தை

 • இரவுச் சந்தை                           * பகல் சந்தை
 • பேரம் பேசுதல்                            * மலிவு
 • சத்தம் (இரைச்சல்)                    * பல்லின மக்கள்
 • வியாபாரி                                   * வாடிக்கையாளர்
 • அங்காடி                                    * வண்ண விளக்குகள்
 • நெரிசல்                                     * கூக்குரல்
 • பலவகை பொருள்கள்                 * வீட்டின் அருகில் (வசிப்பிடம்)
 • சிறு தொழில்                               * பொருளாதாரம்

 

7. போட்டி விளையாட்டு

 • திடல்                                         * தயார் நிலை பயிற்சி
 • அலங்கரிப்பு                               * கூடாரம்
 • அணிவகுப்பு                               * வண்ணக் கொடிகள்
 • பிரமுகர்                                     * நீளம் தாண்டுதல்
 • இல்லம்                                     * உயரம் தாண்டுதல்
 • அஞ்சல் ஓட்டம்                          * குழு விளையாட்டு
 • நேர் ஓட்டம்                                * குண்டு எறிதல்
 • பரிசுகள்                                    * கோப்பை
 • பதக்கம்                                     * இசை முழக்கம்
 • இசையுடன் உடற்பயிற்சி            * கொடியேற்றம்
 • தீப்பந்தம்                                   * செஞ்சிலுவை இயக்கத்தினர்
 • முதலுதவி                                  * அறிவிப்பு
 • சாரணர்                                    * விளையாட்டு உறுதி மொழி
 • இல்லக் கொடி ஏந்துதல்

8. திருமணம்

 • மணமகன்                                 * தோரணம்
 • மணமகள்                                 * அர்ச்சதை
 • ஐயர்                                         * தாலி
 • குத்துவிளக்கு                            * சடங்கு
 • கோலம்                                     * மொய்ப்பணம்
 • அலங்கரிப்பு                               * மாலை மாற்றுதல்
 • பாத பூஜை                                 * மிஞ்சி
 • நழுங்கு                                      * மந்திரம்
 • மணவறை                                 * ஆசீர்வாதம்
 • புகைப்படம் பிடித்தல்                   * பெற்றோர்
 • உற்றார் உறவினர்                      * உணவு
 • அறுசுவை                                  * நாதஸ்வரம்
 • மேளதாளம்                               * கெட்டிமேளம்

 

9. பரிசளிப்பு விழா

 • சிறப்புத் தேர்ச்சி                          * அலங்கரிப்பு
 • பிரமுகர்                                     * பெருமை
 • பெற்றோர்                                   * அடைவுநிலை
 • திறப்புரை                                   * முழு வருகை
 • மண்டபம்                                   * பரிசுகள்
 • உச்சிக் குளிர்தல்                        * ஆடல் பாடல்
 • நன்றியுரை                                * நினைவுச் சின்னம்
 • அறிவிப்பாளர்                             * மாணவர்கள்
 • மேலோங்கி

 

10. உல்லாசப் பயணம் ( கடற்கரை)

 • புறப்படும் நேரம்                           * மிதவை
 • பெற்றோர்                                   * நீந்துதல்
 • மகிழுந்து                                   * பந்து
 • கடற்கரை                                  * கிளிஞ்சல்கள்
 • மணல் வீடு                                * இயற்கை காட்சி
 • கடலலை                                   * நீச்சல் உடை
 • சில்லென்ற காற்று                       * களைப்பாறுதல்
 • அனுபவம்                                  * மகிழ்ச்சி
 • சுத்தம் செய்தல்                          * சூரிய அஸ்தமம்
 • படகு / கப்பல்                             * புறப்படுதல்

 

11. உல்லாசப் பயணம் ( மிருகக்காட்சியகம் )

 • நுழைவுச் சீட்டு                           * புறப்படுதல்
 • மிருகங்கள்                                * மகிழுந்து / மூடுந்து
 • கொடிய விலங்குகள்                   * சாதுவான பிராணிகள்
 • கூண்டுகள்                                * சூழல் – பிராணிகளின் ஒலி
 • ஊர்வன                                    * பறப்பன / நீந்துவன
 • முழுங்குதல்                                * கீச்சிடுதல்
 • உறுமுதல்                                  * குறிப்புகள்
 • பிராணிகளின் வித்தைகள்          * அறிவிப்புப் பலகை

 

12. பண்டிகை – தீபாவளி

 • பலகாரம்                                    * வீடு அலங்கரிப்பு
 • எண்ணெய் தேய்த்தல்                 * சீயக்காய்
 • புத்தாடை                                  * வெந்நீர் (கங்கைநீர்)
 • வாழ்த்து அட்டை                        * படையல்
 • ஆசீர்வாதம்                               * இறைவணக்கம்
 • அச்சுமுறுக்கு                             * சிற்றுருண்டை
 • அதிரசம்                                    * கல்லுருண்டை
 • நெய்யுருண்டை                          * ஓமப்புடி / காரப்புடி
 • விருந்தினர்                                * அண்டை அயலார்
 • உபசரிப்பு

 

13. திருவிழா (தைப்பூசம்)

 • முருகன்  திருத்தலம்                    * நேர்த்திக்கடன்
 • தை மாதம்                                 * பால் குடம்
 • பூச  நட்சத்திரம்                          * காவடிகள்
 • பெளர்ணமி                                * பக்தர்கள்
 • தண்ணீர் பந்தல்                         * அர்ச்சணை சீட்டு
 • அன்னதானம்                            * நோன்பு
 • அறிவிப்பு                                   * பக்தி பாடல்கள்
 • அங்காடி கடைகள்                     * இனிப்புப் பண்டம்
 • அவல், பொரி, கடலை                 * நெரிசல்
 • முடி  இறக்குதல்                         * நாதஸ்வரம் / மேளதாளம்
 • காணிக்கை

14. அதிகாரப் பூர்வக் கடிதம் – புத்தக  விண்ணப்பம்

 • புத்தக விண்ணப்பம்                    * நிறுவனம்
 • ஐயா                                         * நிர்வாகி
 • காசோலை                                * விலை
 • இணைத்துள்ளேன்                   * மதிப்பிற்குரிய
 • எதிர்ப்பார்க்கிறேன்                     * மீள்பார்வை
 • தேர்வு                                       * சிறப்புத் தேர்ச்சி
 • பேருதவி                                    * மொத்த தொகை

 

15. அதிகாரப் பூர்வக் கடிதம் – அனுமதி கடிதம்

( தொழிற்சாலை ) – மறுபயனீடு

 • ஐயா                                         * மதிப்பிற்குரிய
 • நிறுவனம்                                   * தொழிற்சாலை
 • நிர்வாகி                                     * மறுபயனீடு
 • நெகிழி புட்டி                               * கண்ணாடி
 • காகிதங்கள்                               * செய்முறை
 • நேரடி அனுபவம்                         * செயலாளர்
 • வாழ்வியல்  கல்வி                       * எதிர்ப்பார்க்கிறோம்
 • அனுமதி                                    * சுற்றுலா

 

16. நட்புக்கடிதம் – சுற்றுலாவில்  கலந்து கொள்ள பணம் கேட்டு எழுதுதல்

 • அன்புள்ள / பிரியமுள்ள              * இறைஞ்சுகிறேன்
 • அன்பிற்கினிய                            * நலம்
 • ஆவல்                                       * கல்விச் சுற்றுலா
 • பிரார்த்திக்கிறேன்                       * ஏற்பாடு
 • கட்டணம்                                  * இறுதிநாள்
 • இடம்

 

17. பழங்கள்

 • வகை                                        * பருவக்காலப் பழம்
 • சத்து                                         * உயிர்ச்சத்து ‘சீ’
 • நோய் தடுப்புச் சக்தி                    * ஆரோக்கியம்
 • சீரண சக்தி                               * தோல் பளபளப்பு
 • சுறுசுறுப்பு                                  * ஞாபகசக்தி
 • விலை வேறுபாடு                         * பேரங்காடி
 • பொருளாதாரம்                           * சிறுதொழில்

 

18. வாசிப்பின் பயன்

 • பல்வகை நூல்                            * நாளிதழ்
 • சஞ்சிகை                                   * வார , மாத இதழ்
 • நாவல் / சிறுகதை                       * பொழுது போக்கு (மகிழி)
 • கதைப்புத்தகம்                           * சொற்களஞ்சியம்
 • இரவல்                                      * புதிய கருத்து
 • மொழிவளம்                                * பொது அறிவு
 • சரளம்                                       * நேர வேளாண்மை

 

19. கணினி

 • வடிவம்                                      * வண்ணம்
 • இறக்குமதி / ஏற்றுமதி                 * மென்பொருள்
 • அச்சுப்பபொரி                             * இணையம்
 • தகவல் தேடல்                            * குறுந்தட்டு
 • மின்னஞ்சல்                               * விரலி
 • நினைவாற்றல் அட்டை               * தகவல் பரிமாற்றம்
 • திரை / எலியன்                          * விசைப்பலகை
 • நவீன தொழில் நுட்பம்

 

20. கைப்பேசி

 • பெயர்                                        * வகை
 • வடிவம்                                      * தொடர்புச்சாதனம்
 • குறுந்தகவல்                              * பதிவு சட்டை
 • நினைவாற்றல் அட்டை               * அவசரக்கால தொடர்பு
 • நவீன தொழில் நுட்பம்
 • இணைப்பு

–  வானொலி

–  தொலைக்காட்சி

–  இணையம்

–  கணினி

 

21. பள்ளிக்கு மட்டம் போடுதல்

கவனிப்பின்மை                          * தீயக் காரியம்

 • அதிகப் பட்ச செல்லம்                  * ஈடுபடுதல்
 • சோம்பல்                                    * ஆர்வமின்மை
 • பிற தகவல் சாதனங்களின் தாக்கம்      * பணத் தேடல்
 • பின் தங்குதல்                             * கூடா நட்பு
 • தோல்வி                                    * வேலையின்மை
 • இழிவு / கேலி பேச்சு                   * பாடம் புரியாமை

 

22. விரைவு உணவு சாப்பிடுவதால் விளையும் தீமைகள்

 • இரசாயணம்                              * வர்ணம் கலத்தல்
 • நாள் பட்டவை                            * பதப்படுத்தப்பட்டவை
 • டின் உணவு                              * நீரிழிவு
 • இரத்த அழுத்தம்                        * மந்த புத்தி
 • சோம்பல்                                    * கொழுப்பு அதிகரித்தல்
 • உடல் பருமன்                             * இரத்தக் குழாய் அடைப்பு
 • மாரடைப்பு                                 * பக்கவாதம்
 • பீசா, மெகி, கோழிப் பொரியல், பெகர்

 

23. உலக வெப்பம்

 • ஓசோன் மண்டலம்                     * சூரிய கதிர் வீச்சு
 • திறந்த வெளியில் குப்பை எரித்தல் * மரங்களின் அழிப்பு
 • CFC வாயு                                 * போர்
 • வாகனம் / தொழிற்சாலை புகை    * வெள்ளம்
 • தென் துருவம் / வட துருவம்         * தோல் நோய்
 • பனிக்கட்டி உருகுதல்                  * கடல் மட்டம் அதிகரித்தல்
 • தீவுகள் மூழ்குதல்                       * தோல் புற்று நோய்
 • கண் நோய்                                * அம்மை

 

 

 

 

 

 

 

 

Advertisements

One thought on “துறை சார்ந்த சொற்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s