தொலைக்காட்சிப் பார்ப்பதால் ஏற்படும் நன்மை தீமைகள்

தொலைக்காட்சிப் பார்ப்பதால் ஏற்படும் நன்மை தீமைகள்

முன்னுரை

 • விளிப்பு
 • பொழுதுப் போக்குச் சாதனம்

-பார்ப்பதால் நன்மையும் உண்டு தீமையும் உண்டு.

 

நன்மைகள்

தீமைகள்

 • மனத்திற்கு மகிழ்ச்சியைத் தருகின்றன
 • பல விவரங்களை அறிய முடிகிறது.

–     எ.கா:- மக்கள் தொலைக்காட்சி

 • உள்நாட்டு, வெளிநாட்டுச் செய்திகளைப் பார்க்க, கேட்க முடிகின்றது.
 • இலக்கிய நிகழ்ச்சிகள், வரலாற்றுப் படங்கள், விஞ்ஞானப் படங்களின் வழி பொது அறிவை வளர்க்கின்றன.
 • மாணவர்கள் அதிக நேரம் வீணடிக்கின்றனர்.
 • வீட்டுப் பாடங்களைச் செய்ய இயலாமை.
 • காலையில் பள்ளிக்குத் தாமதமாகச் செல்லுதல்.
 • மின்சார விரயம்.
 • தொடர் நாடகங்களில் சோகம்/ தவறான படிப்பினை
 • குடும்ப உறவுகளில் விரிசல்.
 • நாடகங்களில் அதிகமான வன்முறை கலாச்சாரமும் சமூகச் சீர்கேட்டுக் காட்சிகளும் நிறைந்துள்ளன.

 

முடிவு

 • கரையானை அடையாளங்கண்டு அழித்தால்தான் வீட்டையாவது விட்டு வைக்கும்.
 • இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
 • அன்னப்பறவைப்போல் நல்லதை மட்டும் பார்த்து, தீயவற்றை ஒதுக்குதல்.

 

மொழியணிகள்

 1. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும் (435)

 1. நேரம் பொன்னானது, காலம் கண் போன்றது.
 2. கிணற்றுத்தவளை
Advertisements

5 thoughts on “தொலைக்காட்சிப் பார்ப்பதால் ஏற்படும் நன்மை தீமைகள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s