நான் ஒரு கதைப்புத்தகம்

நான் ஒரு கதைப்புத்தகம்

முன்னுரை

 • என் பெயர், பிறப்பு
 • செய்யப்பட்ட விதம், இடம்
 • வடிவம், நிறம், கதையின் தலைப்பு

கருத்து 1

 • பல நண்பர்கள்
 • பெட்டியில் அடுக்கப்படல்
 • லாரியில் பயணம்
 • பள்ளியை வந்தடைதல்/ கடையில் வந்தடைதல்

கருத்து 2

 • நூலகத்தில் வைத்தல் / கடையில் அடுக்குதல்
 • எண் இடுதல் / விலையை ஒட்டுதல்
 • பார்வைக்கு வைத்தல்

கருத்து 3

 • மாணவர்கள் படித்துப் பார்த்தல் / பலர் வந்து எடுத்துப் பார்த்தல்
 • மகிழ்வடைதல் / தமிழ்ப்பள்ளி மாணவன் வாங்குதல்
 • நண்பர்களிடம் காட்டுதல் / உரிமையாளர் பெயர் / வீடு செல்லல்
 • அவர்களும் என்னைப் புரட்டிப் பார்த்தல் / படித்துப் பார்த்தல், படத்தை இரசித்தல், சந்தோஷமடைதல்
 • என்னுள் பல அழகிய படங்கள்

முடிவுரை

 • மறக்க முடியாத சம்பவம்
 • எடுத்துக்கிழித்தல் / திருடிச் செல்லுதல்
 • நல்ல கதையைக் கொடுத்ததில் மனநிறைவு கொள்ளுதல்
 • இன்னும் பயன்படுதல்

மொழியணி

 1. ஓதாமல் ஒரு நாளு மிருக்க வேண்டாம்
 2. குரங்குப்பிடி
 3. முழுமூச்சு
 4. உச்சிக் குளிர்தல்
Advertisements

2 thoughts on “நான் ஒரு கதைப்புத்தகம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s