நான் ஒரு சமூகச் சேவையாளரானால்

நான் ஒரு சமூகச் சேவையாளரானால்

முன்னுரை

 • பலருக்குப் பல ஆசைகள் உண்டு.

எ.கா:- சமூகச் சேவையாளராக ஆசை

 

கருத்து 1

 • தேர்ந்தெடுத்தற்கான காரணம்

–     நாட்டு மக்கள் சுபிட்சமாக வாழ

–     நல்ல தலைமுறையினரை உருவாக்க

–     தன்னலமற்ற செயலாகக் கருதுதல்

கருத்து 2

 • தன் சமூகம் முன்னேறப் பாடுபடுதல்

–     கருத்தரங்கு

–     விழிப்புணர்வு இயக்கம்

–     சமய போதனைகள்

கருத்து 3

 • ஊனமுற்றோருக்கு உதவுதல்
 • மகிழ்ச்சியூட்ட நிகழ்ச்சி நடத்துதல்
 • அவர்களின் வாழ்க்கை வளம் பெற உதவுதல்

முடிவுரை

 • இது சுலபமான காரியமல்ல
 • தியாக உணர்வோடு செய்ய வேண்டும்
 • பாரபட்சமின்றி பழகுதல்; உதவுதல்

மொழியணி

 1. சோம்பித்திரியேல்
 2. எண்ணுவது உயர்வு
 3. இளைத்தல் இகழ்ச்சி
 4. முயற்சியுடையார் இகழ்ச்சிடையார்
 5. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
 6. ஊருடன் கூடி வாழ்
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s