எழுத்தியல்

1.0      எழுத்தியல் 1.1    உயிர் எழுத்து     உயிரெழுத்துகள் 12 உள்ளன.     அவை அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ     இவை பிற எழுத்துகளின் துணையின்றி ஒலிக்கக்கூடியவை     உயிரெழுத்துகள் குறில், நெடில் என இரு வகைப்படும் (i)    குறில் எழுத்துகள் (5)     – குறுகிய ஓசை உடையவை (அ, இ, உ, எ, ஒ) (ii)    நெடில் எழுத்துகள் (7)…